2026 New Year Message by PM Lawrence Wong
PM Lawrence Wong
Economy
Families and communities
Finance
Foreign affairs
Governance
Jobs and productivity
Population
Social safety nets
Sports
31 December 2025
New Year Message 2026 by Prime Minister and Minister for Finance Lawrence Wong.
Please see below for the Malay, Mandarin and Tamil translations of the English transcript.
* * * * *
2025 was a significant year for Singapore. We commemorated 60 years of nation building – an extraordinary milestone for a country that few had expected to survive, much less succeed. Singaporeans also entrusted a new government with a clear mandate to lead our nation in a changed world.
Externally, 2025 also marked a major turning point – a year that signalled the end of the global order that we had long operated in. Longstanding assumptions about open markets and win-win cooperation are being questioned and sometimes rejected. Countries are reconfiguring trade networks and supply chains in the name of resilience and security.
Geopolitical tensions have deepened. The war in Ukraine shows no signs of ending. The situation in Gaza remains precarious. In many parts of the world, tensions rooted in identity and belief continue to spill over into violence. Closer to home, Thailand and Cambodia have clashed over disputed border areas. While a ceasefire has since been reached, sustained restraint and dialogue will be essential to secure a durable peace.
Taken together, these developments have made the world less predictable and secure. We must remain vigilant against security threats, even as risks in our region and beyond continue to evolve.
Yet, amidst these external troubles, Singapore delivered stronger-than-expected growth of 4.8%. Global economic growth turned out to be more resilient than anticipated. The US tariffs were imposed later, and at lower levels, than many had feared. We also benefitted from an AI-related surge in demand for semiconductors and electronics. As a result, unemployment and inflation remained low, and real incomes have risen across the board.
This is a better outcome than we expected, given the circumstances. But we must be realistic: sustaining this pace of growth will be challenging. Fractured trade and geopolitical tensions are not transient problems, but permanent features of a fragmented world. We will face more obstacles to growth, and inflationary pressures may intensify. As a small and open economy, Singapore cannot fully shield ourselves from these headwinds.
To remain competitive, we cannot simply do more of the same. We must rethink, reset, and refresh our economic strategies. DPM Gan Kim Yong is leading a team of younger officeholders in this important effort. Their first set of proposals will be released soon, and the Government will respond at Budget 2026.
There will be more challenges and unknowns on the road ahead, but we can press on confidently – because we are dealing with them from a position of strength.
Singapore’s international standing is high, and our brand is trusted and respected. Amidst global uncertainties, many companies are seeking stability and turning to Singapore as a trusted base. Microsoft, for example, has set up an AI research lab here, their first in Southeast Asia, to drive cutting-edge AI research and develop solutions for industries. And it is not only the major players. A growing number of promising start-ups and growth companies from around the world are making Singapore their launchpad into the region. We have a window of opportunity to attract and anchor more dynamic enterprises.
Across my overseas visits, I have seen how our reputation opens doors and creates opportunities for our businesses and people. From Africa to Latin America, our firms are carving out new niches and making their mark. We will continue to support our companies, as they expand, scale up, and seize overseas opportunities. I have also met many enterprising Singaporeans who are striking out beyond our shores. Their resilience, adaptability, and readiness to venture beyond their comfort zones are truly inspiring.

PM Lawrence Wong at the Overseas Singaporeans Reception in Australia, October 2025. (MDDI Photo by Lim Sin Thai)
Even as we look outward for new opportunities, our focus remains firmly on improving lives here at home. Economic success is a means to an end. What matters is that every Singaporean benefits from the nation’s progress. Alongside the Labour Movement and employers, we will help every worker grow and progress in their careers, so they can see tangible gains for themselves and their families. Beyond jobs, we will continue improving the basics in life – education, housing, and healthcare – so every Singaporean has security and peace of mind.

May Day Rally 2025 (MDDI Photo by Lim Sin Thai)
At the same time, we will reinforce our social safety nets to ensure that no one is left behind. We will uplift lower-income families – not only through financial assistance, but by empowering them to build a better future for themselves and their children. We will also enhance support for persons with disabilities and their caregivers – improving access to services, expanding opportunities for meaningful work and independent living, and giving families greater confidence to plan for the future.

PM Lawrence Wong at the Purple Parade 2025 (MDDI Photo by Sean Koh)
These are pressing issues we must tackle. But we must also confront the longer-term challenges that will shape tomorrow.
First, like many advanced economies, our population is rapidly ageing, and birth rates are declining. We will continue to support young Singaporeans who want to marry, settle down and have children, by addressing their concerns – from housing to childcare and education. We will create an environment where families can grow and thrive, and society remains vibrant and forward-looking. This also means staying open, and welcoming those who embrace our way of life as our fellow citizens. Together, these efforts will help strengthen our shared values and identity, and maintain a strong and cohesive Singaporean core.
Second, we must prepare ourselves for longer lifespans, which will have far-reaching implications for healthcare, work, and retirement. We are studying these issues holistically. A Tripartite Workgroup on Senior Employment is reviewing strategies to enable seniors to work meaningfully in age-friendly workplaces. This goes hand-in-hand with our efforts to strengthen retirement adequacy, especially for lower- and middle-income workers who need more support.
Third, we will secure a reliable supply of clean energy to power the energy-intensive industries of the future, including Artificial Intelligence. One strategy is to import green energy, and work towards the longer-term goal of an ASEAN Power Grid. In parallel, we are pursuing our own clean solutions, including possible options like low-carbon hydrogen and nuclear energy. In our early years of nation-building, water was an existential threat. Through hard work and ingenuity, we created NEWater. Now, clean energy is our new frontier and next major challenge. Just as we did with water, we must turn this vulnerability into a source of strength.
The challenges ahead are complex. They will require us to be bold, creative, and open to new solutions. We will have many discussions and robust debates. But we must never allow our differences to divide us. Instead, we must harness our diverse perspectives to chart a new path forward – as one united people.
We ended 2025 with a reminder of how the Singapore Story began. The Albatross File exhibition – featuring newly declassified documents and oral history accounts – reveals just how close we came to a very different fate. It shows the agonising choices that confronted our founding leaders and how often Singapore’s future hung by a thread. Nothing about our survival was inevitable. Nothing about our success was assured.

The Albatross File exhibition (MDDI Photo by Ngau Kai Yan)
That we emerged from those turbulent beginnings to become a stable, prosperous and united nation is nothing short of a miracle. A miracle not based on chance, but shaped by the courage and grit of all Singaporeans.
Today we live in a world that feels darker and more dangerous than before. Yet history reminds us that Singapore has always found strength in adversity. We endured and progressed because we refused to be defeated – because we faced challenges together, with courage and quiet determination. Sustaining the Singapore miracle requires the same spirit from all of us today.

Singapore Lions after their Asian Cup qualification match at Kai Tak Stadium, Hong Kong. (Photo by The Football Association of Singapore)
We saw this resolve in our Lions, who fought hard and qualified for the Asian Cup for the first time in our history. We saw it too at the SEA Games, where Team Singapore athletes, including many young debutants, delivered outstanding performances, broke records and reached new milestones. These achievements remind us that when we stay focussed and keep pushing on, we can overcome setbacks, rise above adversity and face uncertainty with confidence.
Team Singapore at the opening ceremony of this year's SEA Games. (Photo by Singapore National Olympic Council / Lim Wei Xiang)
Let us carry this mindset into the new year – resilient and united, determined and hopeful – as we write the next chapter of our Singapore Story together.
I wish all Singaporeans a very Happy New Year.
* * * * *
Amanat Tahun Baru 2026 Perdana Menteri Lawrence Wong
2025 merupakan tahun penting bagi Singapura. Kita meraikan 60 tahun pembangunan negara – satu pencapaian luar biasa bagi sebuah negara yang tidak ramai menjangka akan bertahan, apatah lagi berjaya. Rakyat Singapura juga telah memberikan kepercayaan kepada pemerintah baharu dengan mandat yang jelas untuk memimpin negara kita dalam dunia yang berubah.
Di persada antarabangsa, 2025 juga menandakan satu titik perubahan besar – tahun yang menjadi penanda berakhirnya aturan sejagat yang telah lama menjadi persekitaran operasi kita. Andaian yang sekian lama wujud mengenai pasaran terbuka serta kerjasama yang saling menguntungkan kini dipersoalkan, malah ada kalanya ditolak. Negara-negara sedang menyusun semula rangkaian perdagangan dan rantaian bekalan atas nama daya tahan dan keselamatan.
Ketegangan geopolitik semakin meruncing. Tiada tanda perang di Ukraine akan berakhir. Keadaan di Gaza kekal rapuh. Di merata dunia, ketegangan yang berpunca daripada identiti dan kepercayaan terus mencetuskan keganasan. Di rantau kita, Thailand dan Kemboja mempertikaikan kawasan-kawasan di sepanjang sempadan kedua negara. Meskipun gencatan senjata telah dicapai, sikap menahan diri yang berterusan dan rundingan penting untuk memastikan keamanan yang berkekalan.
Jika dilihat secara keseluruhannya, perkembangan ini menjadikan dunia semakin sukar diramal dan kurang selamat. Kita harus sentiasa berwaspada terhadap ancaman keselamatan, meskipun risiko di rantau kita dan di peringkat antarabangsa terus berubah.
Namun, di sebalik cabaran luaran ini, Singapura mencatat pertumbuhan yang melebihi jangkaan, iaitu sebanyak 4.8%. Pertumbuhan ekonomi global ternyata lebih berdaya tahan daripada yang dijangkakan. Amerika Syarikat (AS) mengenakan tarif lebih lewat dan pada kadar yang lebih rendah daripada yang dikhuatiri ramai. Kita juga meraih manfaat daripada lonjakan permintaan berkaitan Kecerdasan Buatan (AI) bagi semikonduktor dan peralatan elektronik. Hasilnya, kadar pengangguran dan inflasi kekal rendah, dan pendapatan sebenar meningkat secara menyeluruh.
Ini merupakan hasil yang lebih baik daripada apa yang kami jangkakan, memandangkan keadaan semasa. Namun kita harus bersikap realistik: sukar untuk mengekalkan kadar pertumbuhan ini. Perdagangan yang berpecah-belah dan ketegangan geopolitik bukanlah masalah sementara, tetapi merupakan ciri tetap dunia yang semakin terpecah. Kita akan menghadapi lebih banyak halangan terhadap pertumbuhan, dan tekanan inflasi mungkin akan meningkat. Sebagai sebuah ekonomi kecil dan terbuka, Singapura tidak dapat melindungi diri kita sepenuhnya daripada cabaran-cabaran ini.
Untuk kekal berdaya saing, kita tidak boleh sekadar melakukan perkara yang sama seperti sebelumnya. Kita harus memikirkan dan menetapkan semula, serta menyegarkan strategi ekonomi kita. DPM Gan Kim Yong sedang memimpin satu pasukan pemimpin lebih muda dalam usaha penting ini. Saranan sulung mereka akan diumumkan tidak lama lagi, dan Pemerintah akan memberikan respons pada Belanjawan 2026.
Kita bakal menghadapi lebih banyak cabaran dan ketidakpastian, tetapi kita boleh terus mara dengan yakin – kerana kita berada pada kedudukan yang kukuh untuk menanganinya.
Singapura mempunyai kedudukan yang baik di mata dunia, dan jenama kita dipercayai serta dihormati. Di tengah-tengah keadaan global yang tidak menentu, banyak syarikat mencari kestabilan dan berpaling ke Singapura sebagai sebuah pangkalan yang dipercayai. Microsoft, contohnya, menubuhkan sebuah makmal penyelidikan AI di sini, makmal pertama mereka di Asia Tenggara, untuk memacu penyelidikan AI yang canggih dan membangunkan huraian untuk industri. Bukan syarikat gergasi sahaja yang berbuat demikian. Semakin banyak syarikat pemula berpotensi dan syarikat yang sedang berkembang pesat dari seluruh dunia menjadikan Singapura sebagai batu loncatan untuk menembusi rantau ini. Kita mempunyai peluang untuk menarik dan menambat lebih banyak perusahaan yang dinamik.
Dalam lawatan saya ke luar negara, saya melihat bagaimana reputasi kita membuka pintu dan mewujudkan peluang bagi perniagaan dan rakyat kita. Dari Afrika ke Amerika Latin, syarikat-syarikat kita sedang menempa nama dalam bidang-bidang tukikan baharu. Kami akan terus menyokong syarikat-syarikat kita, sedang mereka berkembang dan meningkatkan skala serta merebut peluang-peluang yang ada di luar negara. Saya juga bertemu ramai rakyat Singapura berjiwa usahawan yang berani meneroka peluang di luar negara. Daya tahan, keupayaan untuk menyesuaikan diri serta kesediaan mereka untuk melangkah keluar dari zon selesa benar-benar menjadi inspirasi.
Sedang kita memandang ke luar untuk mencari peluang baharu, kami tetap memberi tumpuan kepada usaha meningkatkan mutu kehidupan di tanah air. Kejayaan ekonomi hanyalah satu cara untuk mencapai matlamat. Yang penting ialah setiap rakyat Singapura meraih manfaat daripada kemajuan negara. Bersama-sama Gerakan Buruh dan para majikan, kami akan membantu setiap pekerja berkembang dan maju dalam kerjaya mereka, supaya mereka dan keluarga mereka dapat menikmati hasil yang nyata. Selain pekerjaan, kami akan terus memperbaik keperluan asas kehidupan – pendidikan, perumahan dan penjagaan kesihatan – agar setiap rakyat Singapura berasa selamat dan tenang.
Pada masa yang sama, kami akan memperkukuh jaringan keselamatan sosial kita bagi memastikan tiada sesiapa yang ketinggalan. Kami akan membantu keluarga berpendapatan rendah – bukan sahaja melalui bantuan kewangan, tetapi juga dengan memperkasakan mereka untuk membina masa hadapan yang lebih baik untuk diri mereka dan anak-anak mereka. Kami juga akan mempertingkatkan sokongan bagi golongan kurang upaya dan para penjaga mereka – dengan memudahkan lagi akses bagi mendapatkan perkhidmatan, memperluas peluang bagi pekerjaan yang bermakna dan kehidupan berdikari, serta menambah keyakinan keluarga-keluarga untuk merancang masa hadapan mereka.
Ini merupakan isu-isu mendesak yang perlu kita tangani. Namun, kita juga mesti berhadapan dengan cabaran jangka panjang yang akan membentuk masa hadapan.
Pertama, seperti kebanyakan ekonomi maju, penduduk kita semakin menua dan kadar kelahiran semakin menurun. Kami akan terus menyokong rakyat Singapura muda yang ingin mendirikan rumah tangga dan mempunyai anak, dengan menangani kebimbangan mereka – daripada perumahan hingga ke penjagaan anak dan pendidikan. Kami akan mewujudkan persekitaran yang membolehkan keluarga membesar dan berkembang maju, serta memastikan masyarakat kekal bersemangat dan memandang ke hadapan. Ini juga bermakna kita harus bersikap terbuka, dan mengalu-alukan mereka yang menerima cara hidup kita sebagai warga senegara kita. Bersama-sama, usaha ini akan membantu memperkukuh nilai dan identiti yang kita kongsi bersama, serta mengekalkan teras rakyat Singapura yang kukuh dan padu.
Kedua, kita perlu mempersiapkan diri untuk menghadapi jangka hayat yang lebih panjang, yang akan membawa implikasi meluas terhadap penjagaan kesihatan, pekerjaan, dan persaraan. Kami sedang meneliti isu-isu ini secara menyeluruh. Kumpulan Kerja Tiga Pihak bagi Pekerjaan Warga Emas sedang mengkaji strategi untuk membolehkan warga emas bekerja secara bermakna dalam persekitaran kerja yang mesra usia. Langkah ini selaras dengan usaha kami untuk memperkukuh kecukupan persaraan, terutamanya bagi pekerja berpendapatan rendah dan pertengahan yang memerlukan lebih banyak sokongan.
Ketiga, kami akan menjaminkan bekalan tenaga bersih bagi kegunaan industri masa hadapan yang menggunakan tenaga yang tinggi, termasuk Kecerdasan Buatan. Salah satu strategi ialah mengimport tenaga mesra alam, dan berusaha ke arah matlamat jangka panjang untuk membangunkan Grid Kuasa ASEAN. Pada masa yang sama, kami juga sedang berusaha mencari huraian tenaga bersih kita sendiri, seperti hidrogen rendah karbon dan tenaga nuklear. Pada tahun-tahun awal pembangunan negara kita, bekalan air merupakan satu ancaman kepada kewujudan kita. Melalui kerja keras dan kepintaran, kami berjaya menghasilkan NEWater. Kini, tenaga bersih menjadi medan baharu dan cabaran utama kita yang seterusnya. Sepertimana kita mengatasi cabaran bekalan air, kita harus merubah kelemahan ini menjadi satu sumber kekuatan.
Cabaran-cabaran yang menanti kita adalah rumit. Kita perlu berani, kreatif dan bersikap terbuka kepada huraian-huraian baharu. Kita akan melalui banyak sesi-sesi perbincangan dan perbahasan yang rancak. Namun, kita tidak boleh sesekali membiarkan perbezaan pendapat memecah-belahkan kita. Sebaliknya, kita mesti memanfaatkan kepelbagaian pandangan yang ada untuk melakar hala tuju baharu – sebagai satu rakyat yang bersatu padu.
Kita menutup tirai bagi tahun 2025 dengan satu peringatan tentang bagaimana Kisah Singapura bermula. Pameran Fail Albatross – yang menampilkan dokumen dan catatan sejarah lisan yang baharu dinyahklasifikasi – mendedahkan betapa hampirnya kita mengalami nasib yang jauh berbeza. Ia menggambarkan pilihan-pilihan sukar yang dihadapi oleh para pemimpin pengasas kita dan bagaimana berkali-kali masa hadapan Singapura bak telur dihujung tanduk. Kelangsungan hidup kita belum tentu. Kejayaan kita belum terjamin.
Kebangkitan kita daripada titik permulaan yang bergelora menjadi sebuah negara yang stabil, makmur dan bersatu padu merupakan satu keajaiban. Keajaiban yang bukan kerana nasib, tetapi yang dibentuk atas keberanian dan ketabahan semua rakyat Singapura.
Hari ini, kita hidup dalam dunia yang terasa lebih kelam dan berbahaya berbanding sebelumnya. Namun, sejarah mengingatkan kita bahawa Singapura sentiasa menemui kekuatan dalam kesukaran. Kita mampu bertahan dan terus maju kerana kita enggan mengaku kalah – kerana kita menghadapi cabaran-cabaran ini bersama-sama, dengan keberanian dan keazaman. Usaha mengekalkan keajaiban Singapura memerlukan semangat yang serupa daripada kita semua hari ini.
Kita menyaksikan semangat ini dalam pasukan bolasepak Singa kita, yang gigih berjuang dan berjaya melayakkan diri ke Piala Asia buat julung-julung kalinya dalam sejarah. Semangat ini turut dipamerkan di Sukan SEA. Barisan atlet Pasukan Singapura kita, termasuk ramai muka baharu yang muda, mencatatkan prestasi cemerlang, dengan memecahkan rekod dan mencatat tahap pencapaian baharu. Pencapaian ini mengingatkan kita bahawa apabila kita kekalkan tumpuan dan gigih berusaha, kita mampu mengatasi kegagalan, bangkit mengharungi cabaran dan mengatasi ketidakpastian dengan penuh keyakinan.
Marilah kita bawa mentaliti ini ke tahun baharu – berdaya tahan dan bersatu padu, berazam serta mendukung seribu harapan – sambil kita menulis bab seterusnya dalam Kisah Singapura kita bersama-sama.
Saya ucapkan Selamat Tahun Baru kepada semua rakyat Singapura.
* * * * *
黄循财总理2026年新年献词
2025 年对新加坡而言意义重大。这一年,我们纪念了建国 60 周年。这是个意义非凡的里程碑,毕竟当初没有多少人相信我国能够生存,更别说取得今日的成功。这一年,国人也给予了新一届政府明确的委托,在剧变的世界中带领我国前进。
就外部环境而言,2025 年也标志着重大的转折点。这一年,我们长期遵守的国际秩序走向了终结,奉行已久的开放市场及合作共赢理念不仅受到了质疑,有时甚至遭到否定。各国正以加强韧性和保障安全为由,重组贸易网络和供应链。
地缘政治的紧张局势也进一步升温。乌克兰战火没有平息的迹象,加沙局势仍然岌岌可危。在世界许多地方,根植于身份认同和宗教信仰的紧张关系,不断升级为暴力冲突。在我们周边,泰国和柬埔寨为了边境的争议地区而交战。尽管两国目前已达成了停火协议,但双方必须保持克制并坚持对话,才能实现持久的和平。
这些事态发展让世界变得更加动荡不安。面对区域内外风险因素的不断演变,我们必须对新加坡所面临的安全威胁保持警惕。
但尽管面对这些外部挑战,我国经济仍取得了高于预期的 4.8%增长。全球经济增长也比预想中强劲。美国关税措施的落实并没有想象中的快,税率也没有许多人担心的那样高。此外,由人工智能发展所带动的半导体和电子产品需求激增,也让我国受益。因此,我国 2025 年的失业率和通胀率都维持在低水平,国人的实际收入也全面增长。
在当前形势下,这个结果已比预期中好。但我们也必须认清现实,明白要维持这样的增长速度并非易事。全球贸易体系的分裂和地缘政治的紧张局势不是短暂现象,而是一个碎片化世界里的常态。在追求增长的过程中,我们将面临更多阻碍,通胀压力也可能加剧。作为一个小型开放经济体,新加坡难免受到这些不利因素的冲击。
若要保持竞争力,我们就不能只延续现有的做法,而必须重新思考如何重塑和更新我国的经济策略。为此,颜金勇副总理正领导一支由年轻政务官组成的团队展开这项重要工作。他们很快就会提出第一轮建议,而政府也将在 2026 年的财政预算案中对这些建议做出回应。
尽管前方的道路荆棘满布,但我们稳固的基础让我们能沉稳应对挑战和未知,满怀信心地继续前进。
新加坡享有崇高的国际地位,也备受信赖和推崇。面对动荡的国际局势,许多企业都在寻求稳定的环境,并将新加坡视为可靠的基地。例如,微软在我国设立了其在东南亚的首个人工智能研究室,旨在推动人工智能的前沿研究,并为业界开发相关的解决方案。选择落户我国的不仅是大型企业,也包括越来越多具有潜力的起步公司和成长型公司。它们来自全球各地,并以新加坡作为进军区域市场的跳板。因此,这是吸引更多富有发展潜力的企业扎根我国的良机。
在我出国访问时,我见证了新加坡的良好声誉如何为我国企业和人民创造机会和带来机遇。我国企业正在非洲和拉丁美洲等地开拓新市场,并逐渐崭露头角。我们将继续支持本地企业扩展业务、扩大规模,以及把握海外机遇。我也遇到了许多敢闯敢拼、积极向海外发展的新加坡人。他们所展现的韧性和适应能力,以及准备好走出舒适圈的精神,确实激励人心。
在向外寻求新机遇的同时,我们始终将重点放在改善国人的生活上。毕竟,经济发展不是目的,而只是途径。让每一位国人从国家的发展中受益,才是最重要的。为此,我们将与工运和雇主携手合作,帮助每一位工友在职业生涯中不断成长和进步,让他们和家人的生活都有实质的改善。此外,我们也会继续加强教育、住房和医疗保健等各方面的基本生活保障,让每一名国人都能安居乐业,生活无忧。
与此同时,我们会加强社会安全网,确保不让任何人掉队。我们不仅要通过经济援助来帮助低收入家庭自我提升,更要赋予他们能力,让他们能够为自己和子女创造更美好的未来。我们也将为残障人士和他们的看护者提供更多援助,例如让他们更容易获得所需的服务,并有更多机会从事有意义的工作和独立生活,让这些家庭对未来规划更具信心。
这些都是当务之急,但我们也必须未雨绸缪,应对那些将影响我国未来的长远挑战。
首先,我国和许多发达经济体一样,面临人口迅速老龄化和生育率下降的问题。我们将继续支持想要结婚生子的年轻国人,消除他们在住房、托儿和教育等方面的担忧。我们将打造亲家庭的环境,以及充满活力和面向未来的社会。这也意味着我们必须保持开放态度,欢迎那些愿意入乡随俗,成为新加坡公民的同胞。这些努力将有助于加强我们的共同价值观和身份认同,让我们继续打造一个以新加坡人为核心的团结社会。
其次,我们必须为国人寿命延长做好准备,因为这将对医疗保健、就业和退休方面产生深远的影响。政府正在全面研究这些课题。年长员工就业劳资政工作小组则在检讨相关策略,让年长者能在亲乐龄的职场环境中从事有意义的工作。同时,政府也在努力加强国人的退休保障,并尤其关注那些需要更多支援的中低收入工友。
此外,我们将确保我国拥有可靠的清洁能源供应,以支持人工智能等高耗能产业的未来发展。其中一项策略是进口绿色能源,并努力实现构建亚细安电网的长远目标。同时,我们也自行探讨其他清洁能源方案,包括采用低碳氢能和核能的可能性。在建国初期,保障水源供应曾是攸关我国存亡的难题。我们凭借努力和创意,成功研发了新生水。清洁能源是我们接下来需要探索的新领域并克服的重大挑战。就如我们之前克服水供挑战一样,我们这次也一定要将劣势转化为优势。
面对眼前的复杂挑战,我们必须大胆创新,并对新颖的解决方案持开放态度。我们将就各种议题展开热烈的讨论和辩论。但是,我们绝不能因意见不同而产生隔阂。我们反而应该集思广益、群策群力,全民一心开拓前进的道路。
在为 2025 年划上句点之际,我们回溯了新加坡故事的起点。《信天翁档案》展览所展出的解密文件和口述历史记录,揭示了我国曾险些走向截然不同的命运。展览也让我们意识到建国领袖当时所面对的艰难抉择,以及新加坡曾多次危在旦夕。所以,我国的生存从来都不是必然的,而我们的成功也从来都不是理所当然的。
我们从动荡的建国岁月,发展成今日稳定、繁荣和团结的国家,这个结果堪称奇迹。这一切并非偶然,而是所有国人以勇气和毅力所创造的奇迹。
我们今日所处的世界,似乎比以往更加黑暗和险恶,但历史提醒我们,新加坡总能在逆境中变得更强大。我们之所以能咬紧牙关,坚毅向前,是因为我们拒绝向困难低头,并凭借勇气和决心,携手面对挑战。所有国人都需要秉持同样的精神,才能让新加坡这个奇迹延续下去。
我们在“雄狮”足球队身上看到了这份决心。他们凭借斗志和拼搏精神,首次晋级亚洲杯。在本届东南亚运动会上,新加坡团队的运动员也展现了同样的决心,而这包括许多首次参赛的年轻健儿。他们表现杰出,屡次打破纪录,并取得了新突破。他们的成就提醒我们,只要我们专心致志、努力不懈,就能够克服挫折,逆流而上,从容自信地面对未来的挑战。
让我们以坚韧团结的精神和坚定乐观的心态迎接 2026 年,共同续写新加坡故事的新篇章。
在此,我祝全体国人新年快乐!
* * * * *
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் புத்தாண்டுச் செய்தி 2026
2025 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குக் குறிப்பிடதக்க ஆண்டாக அமைந்தது. நாம் 60 ஆண்டுகால நாட்டு நிர்மாணத்தை நினைவுகூர்ந்தோம். தன்னிச்சையாக நாடு பிழைக்க சாத்தியமில்லை என்று பலர் கருதினர்; வெற்றி பெறுவதும் இன்னும் குறைவாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு நாட்டிற்கு இது ஒரு அசாதாரணமான மைல்கல். சிங்கப்பூரர்கள், மாறிவரும் உலகில் நம் நாட்டை வழிநடத்தும் பொறுப்பை இவ்வாண்டு தெளிவான ஆதரவுடன் புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர்.
அனைத்துலகளவில், 2025, நாம் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த உலக ஒழுங்குமுறையின் முடிவைக் குறிக்கும் ஆண்டானது. திறந்த சந்தைகள், இருசாராருக்கும் பயனளிக்கும் ஒத்துழைப்பு பற்றிய நீண்டகால அனுமானங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன, சில சமயங்களில் நிராகரிக்கப்பட்டன. மீள்திறன், பாதுகாப்பு என்ற பெயரில் நாடுகள் வர்த்தக விநியோகத் தொடர்களை மறுகட்டமைத்து வருகின்றன.
உலக அரசியல் சூழலில் நிலவி வரும் பதற்றங்கள் மோசமடைந்துள்ளன. உக்ரேனில் நிகழும் போர் முடிவடைவதைக் குறிக்கும் அறிகுறிகள் தற்போது தென்படவில்லை. காஸாவின் சூழ்நிலையும் கவலைக்கிடமாக இருக்கிறது. உலகின்பல பகுதிகளில், அடையாளம், நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட மோதல்கள் தொடர்ந்து வன்முறையாக மாறுகின்றன. நமது அருகாமையில் உள்ள தாய்லாந்தும் கம்போடியாவும் தங்கள் எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய இடங்களுக்காகச் சண்டையிட்டன. போர்நிறுத்தம் எட்டப்பட்டிருந்தாலும், நீடித்த அமைதியைப் பாதுகாக்க தொடர்ச்சியான கட்டுப்பாடும் உரையாடலும் முக்கியமானதாக இருக்கும்.
இவை அனைத்தும் சேர்ந்து, உலகை குறைத்து கணிக்கக்கூடியதாகவும் பாதுகாப்பற்றதாகவும் ஆக்கியுள்ளன. நமது வட்டாரத்திலும் அதற்கு அப்பாலும் அபாயங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
எனினும் வெளிப்புற சிக்கல்களுக்கு மத்தியில், சிங்கப்பூர் எதிர்பார்த்ததைவிட 4.8 விழுக்காடு வலுவான வளர்ச்சி கண்டது. உலகளாவிய பொருளாதாரச் சூழல் எதிர்பார்த்ததைவிட அதிக மீள்திறனைக் கொண்டிருந்தது. அமெரிக்கா விதித்துள்ள வரிகள் அளவிற்கதிகமாவும் பலர் அஞ்சியப்படி விரைவாகவும் விதிக்கப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு சார்ந்த மின்கடத்தி, மின்னணு பொருள்களின் தேவையில் ஏற்பட்ட அதிகரிப்பாலும் நாம் பயனடைந்தோம். இதன் விளைவாக, வேலையின்மையும் பணவீக்கமும் குறைவாக இருந்ததோடு, நிகர வருமானங்கள் அனைத்து நிலைகளிலும் உயர்ந்திருக்கின்றன.
நிலவிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால், இது நாம் எதிர்பார்த்ததைவிட சிறந்த முடிவாகும். இருப்பினும் நாம் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்: வளர்ச்சியை இந்நிலையில் தக்கவைத்துக்கொள்வது சவால் மிகுந்தது. சீர்குலைந்த வர்த்தகம், உலக அரசியல் சூழலில் நிலவும் பதற்றங்கள் ஆகியவை இனி கடந்துசெல்லும் நிகழ்வுகளாக இருக்காது. மாறாக இவை பிளவடைந்ததொரு உலகின் நிரந்தர அம்சங்களாக நிலைத்திருக்கவிருக்கின்றன. நாம் வளர்ச்சியடைய மேலும் பல சவால்களைச் சந்திப்போம். அதோடு, பணவீக்கம் சார்ந்த அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும். சிங்கப்பூர் ஒரு சிறிய, உலகத் தொடர்புடையப் பொருளாதாரமாகத் திகழ்வதால், இச்சிரமங்களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கப்பட முடியாது.
தொடர்ந்து போட்டித்தன்மையுடன் நிலைத்திருக்க நாம் தற்போது நடப்பில் இருப்பதையே மீண்டும் நடைமுறைப்படுத்த முடியாது. நாம் நமது பொருளியல் உத்திகளை மறுபரிசீலனை செய்து, மாற்றியமைத்துப் புதுப்பிக்க வேண்டும். இந்த இன்றியமையாத முன்னெடுப்பில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் இளைய நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவை வழிநடத்துகிறார். அவர்களின் முதல்கட்டப் பரிந்துரைகளின் தொகுப்பு விரைவில் வெளியிடப்படும். அரசாங்கம் அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் அதன் தொடர்பில் பதிலளிக்கும்.
நாம் செல்லவிருக்கும் பாதையில் மேலும் பல சவால்களும் நிச்சயமற்றச் சூழல்களும் நிலவக்கூடும். ஆனால் நாம் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்படுவோம் -ஏனெனில், நாம் வலிமைமிக்க நிலையிலிருந்து அவற்றைக் கையாளுகிறோம்.
அனைத்துலக அளவில் சிங்கப்பூர் உயர் நிலையில் உள்ளது, நமது அடையாளம் நம்பப்படுவதோடு மதிக்கவும் படுகிறது. உலகளாவிய நிச்சயமற்ற நிலைகள் அதிகரித்து வருவதால், நிறைய நிறுவனங்கள் நிலைத்தன்மையை விரும்பி, சிங்கப்பூரை ஒரு நம்பகமான தளமாக நாடுகின்றன. உதாரணத்திற்குத் தென்கிழக்காசியாவில் தனது முதல் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி கூடத்தை மைக்ரோசாப்ட் நிறுவியுள்ளது. இது முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை முன்னெடுத்து, தொழில்துறைகளுக்கான தீர்வுகளை உருவாக்கிட வழிவகுக்கும். இது பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தாது. உலகெங்கும் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமுள்ள புதிய நிறுவனங்களும், வளர்ந்து வரும் நிறுவனங்களும் இந்த வட்டாரத்தில் தங்களது நிறுவனங்களைத் தொடங்க அதிகளவில் சிங்கப்பூரை ஒரு தளமாகத் தேர்ந்தெடுக்கின்றன. இது மேலும் துடிப்புமிக்கத் தொழில்நிறுவனங்களை ஈர்க்க ஒரு சிறப்பான வாய்ப்பாகும்.
என் வெளிநாட்டு பயணங்களில், நமது நற்பெயர் எவ்வாறு நம் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குகின்றது என்பதையும் நான் கண்டுள்ளேன். ஆப்பிரிக்காவிலிருந்து லத்தீன் அமெரிக்கா வரை, நம் நிறுவனங்கள் புதிய துறைகளில் தங்களை நிலைநிறுத்தி, முத்திரையைப் பதித்து வருகின்றன. நம் நிறுவனங்கள் விரிவடையவும், வளர்ச்சியடையவும், வெளிநாட்டு வாய்ப்புகளைப் கைப்பற்றிக்கொள்ளவும், நாம் தொடர்ந்து அவற்றுக்கு ஆதரவளிப்போம். வெளிநாட்டில் தங்களுக்கு உகந்த பாதைகளை வகுத்துக் கொண்டிருக்கும் பல முனைப்பான, சிங்கப்பூரர்களையும் நான் சந்தித்திருக்கின்றேன். அவர்களின் மீள்திறன், சூழலுக்கு ஏற்ப மாறும் தன்மை, சொகுசு வட்டத்திலிருந்து வெளியேறத் தயங்காத மனப்போக்கு ஆகியவை உண்மையிலேயே உத்வேகமளிக்கின்றன.
நாம் உலகளவில் புதிய வாய்ப்புகளைத் தேடினாலும், நம் கவனம் இங்குள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலேயே, உறுதியாக நீடிக்கிறது. பொருளாதார வெற்றி என்பது ஒரு இலக்கிற்கான வழிமுறையே. நாட்டின் முன்னேற்றத்திலிருந்து ஒவ்வொரு சிங்கப்பூரரும் பயனடைவதே ஆக முக்கியம். ஒவ்வொரு ஊழியரும் தன் வாழ்க்கைத் தொழிலில் வளர்ச்சியடைந்து, தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் அளவிடக்கூடிய பலன்களைக் காண, நாங்கள் தொழிலாளர் இயக்கத்துடனும் முதலாளிகளுடனும் இணைந்து உதவுவோம். வேலைவாய்ப்புகளைத் தாண்டி, கல்வி, வீடு, சுகாதாரப் பராமரிப்பு போன்ற அடிப்படையான வாழ்க்கைத் தேவைகளை மேம்படுத்துவோம். ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் இதனால் பாதுகாப்பும் மன அமைதியும் நிலவும்.
அதே நேரத்தில், யாரும் பிந்தங்கிவிடாது, நம் சமூக பாதுகாப்பு வலையமைப்புகளை வலுப்படுத்துவோம். குறைந்த வருமானக் குடும்பங்களைக் கைதூக்கிவிடுவோம் – நிதி உதவி மூலமாக மட்டுமின்றி, அவர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஆற்றலளித்து ஊக்குவிப்போம். உடற்குறையுள்ளோருக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்குமான ஆதரவை மேம்படுத்துவோம். இதில் சேவைகள் கிடைக்கப்பெறுதலை மேம்படுத்துதல், அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகள், தனிச்சையான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், குடும்பங்கள் தங்கள் எதிர்காலத்தை அதிக நம்பிக்கையுடன் திட்டமிட உதவுதல் ஆகியவை அடங்கும்.
இவை நாம் கையாள வேண்டிய முக்கிய பிரச்சினைகள் ஆகும். ஆனால், எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நீண்டகாலச் சவால்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டும்.
முதலாவதாக, பல மேம்பட்ட பொருளாதாரங்களைப் போலவே, நம் மக்கள் தொகை வேகமாக மூப்படைகிறது, பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகின்றன. திருமணம் செய்து - குழந்தைகளைப் பெற விரும்பும் இளம் சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வீடு, குழந்தைப் பராமரிப்பு, கல்வி போன்ற அவர்களின் அக்கறைகளைத் தீர்க்கும் வகையில் செயல்படுவோம். குடும்பங்கள் வளர்ந்துச் செழிக்கவும் நம் சமுதாயம் தொடர்ந்து துடிப்புடன் முன்னோக்கிச் செல்லவும் உகந்த ஒரு சூழலை உருவாக்குவோம். அப்படியென்றால், நம் வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டு வாழ விரும்பும் சக குடிமக்களைத் திறந்த மனப்பான்மையோடு வரவேற்பதுமாகும். இவை அனைத்தும் நமது கூட்டு விழுமியங்களையும் அடையாளத்தையும் வலுப்படுத்த உதவும். மேலும், சிங்கப்பூரர்களை மையமாகக் கொண்ட ஒரு வலுவான, ஒன்றிணைந்த சமூகத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.
இரண்டாவதாக, நீண்ட ஆயுட்காலத்திற்கு, நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இது சுகாதார பராமரிப்பு, வேலை, ஓய்வுக்காலம் ஆகியவற்றில் பரந்த அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும். இப்பிரச்சினைகளை நாங்கள் முழுமையாக ஆய்வு செய்கிறோம். வயதுக்கு உகந்த வேலை இடங்களில், மூத்தவர்கள் அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்க, மூத்த ஊழியர்களுக்கான முத்தரப்புப் பணிக்குழு உத்திகளை மறுஆய்வு செய்து வருகிறது. இது ஓய்வுக்காலத்தில் போதுமானதன்மையை வலுப்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகளுடன் இணைந்து செயல்படுகிறது. குறிப்பாக, அதிக ஆதரவு தேவைப்படும் குறைந்த, நடுத்தர வருமான ஊழியர்களுக்கு.
மூன்றாவதாக, எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு உட்பட, அதிக எரிசக்தி தேவைப்படும் தொழில்துறைகளுக்கான நம்பகமான, சுத்தமான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வோம். சுத்தமான எரிசக்தியை இறக்குமதி செய்து, நீண்டகால இலக்கான ஆசியான் எரிசக்திக் கட்டமைப்பை நோக்கி முனைவது, ஓர் அணுகுமுறையாகும். அதேவேளையில், கரிமம் குறைந்த ஹைட்ரஜன், அணுசக்தி, போன்றவற்றை உள்ளடக்கும் நம் சொந்த எரிசக்தி சார்ந்த தீர்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். நமது நாட்டு நிர்மாணத்தின் ஆரம்ப கட்டத்தில், தண்ணீர் ஒரு வாழ்வியல் அச்சுறுத்தலாக அமைந்திருந்தது. கடின உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் நாம் நியூவாட்டரை உருவாக்கினோம். இன்று, சுத்தமான எரிசக்தி என்பது நம் புதிய இலக்காகவும் அடுத்த பெரிய சவாலாகவும் உள்ளது. தண்ணீருக்காக நாம்செயல்பட்டதைப் போலவே, இப்பலவீனத்தையும் ஒரு பலமாக மாற்ற வேண்டும்.
இனிவரும் நாள்களில் நமக்கான சவால்கள் சிக்கலானவை. அவற்றை நாம் துணிச்சலுடனும் புத்தாக்கத்துடனும் எதிர்கொள்வதோடு, புதிய தீர்வுகளைப் பரந்த மனப்பான்மையுடன் அணுகவேண்டும். பல கலந்துரையாடல்களையும் ஆரோக்கியமான விவாதங்களையும் நாம் மேற்கொள்வோம். எனினும், நம் கருத்து வேறுபாடுகள் நம்மை பிளவுபடுத்த அனுமதிக்கக்கூடாது. மாறாக, நமது மாறுபட்ட கண்ணோட்டங்களை ஒன்றுதிரட்டி, ஒன்றிணைந்த சமுதாயமாக முன்நோக்கி செல்ல புதியதொரு பாதையை வகுக்கவேண்டும்.
நமது சிங்கப்பூர்க் கதை எவ்வாறு தொடங்கியது என்ற நினைவூட்டலுடன் 2025 ஆம் ஆண்டு ஒரு நிறைவை நாடியது. புதிதாக ரகசியக்காப்பு நீக்கப்பட்ட கோப்புகளையும் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளையும் காட்சிப்படுத்திய ஆல்பட்ராஸ் கோப்புக் கண்காட்சி, நாம் எவ்வாறு முற்றிலும் மாறுபட்டதொரு சூழ்நிலைக்கு மிக எளிதில் தள்ளப்பட்டிருப்போம் என்பதை வெளிக்கொணர்ந்தது. நம் நாட்டை நிறுவியோர் மிகுந்த வேதனையுடன் மேற்கொள்ளவேண்டியிருந்த முடிவுகளையும், ஒரு காலத்தில் சிங்கப்பூரின் எதிர்காலம் நிலையற்ற நிலையில் இருந்தது என்பதையும் அக்கண்காட்சி படம்பிடித்துக்காட்டியது. ஒரு நாடாக நாம் பிழைத்தே தீரவேண்டும் என்பது உறுதியானது. ஆனால், நம்முடைய வெற்றி உறுதிப்படுத்தப்படவில்லை.
தடுமாற்றத்திற்குரிய தொடக்கத்திலிருந்து நிலையான, செழிப்பான, ஒற்றுமையான நாடாக நாம் மீண்டு வந்தது அதிசயமென்று கருதினால் அது மிகையாகாது. இது வெறும் அதிர்ஷ்டத்தால் உருவான அதிசயமல்ல; சிங்கப்பூரர்களின் துணிச்சலினாலும் மனவுறுதியினாலும் மட்டுமே இது சாத்தியமானது.
முன்பைவிட இருள் சூழ்ந்து, ஆபத்து நிறைந்ததாக உணரக்கூடிய உலகில் இன்று நாம் வாழ்கிறோம். இருப்பினும், இன்னல்களுக்கு மத்தியில் சிங்கப்பூர் தனது வலிமையைக் கண்டடைந்துள்ளது என்பதை நம் வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது. நாம் ஒன்றுசேர்ந்து சவால்களைத் தைரியத்துடனும், தன்னடக்கமிக்க விடாமுயற்சியுடனும் எதிர்கொண்டு, தோல்வியைத் தழுவுவதைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளோம். இதனால் நாம் நிலைத்தன்மையுடன்முன்னேற்றம் அடைந்துள்ளோம். சிங்கப்பூர் என்ற அதிசயத்தை நாம் தக்கவைத்துக்கொள்வதற்கு, இன்று நாம் அனைவரும் இதே மனத்திடத்துடன் செயல்படவேண்டும்.
நமது வரலாற்றில் முதல் முறையாக, ஆசிய காற்பந்துக் கோப்பைக்குக் கடுமையாகப் போட்டியிட்டு தகுதிபெற்ற நமது காற்பந்துச் சிங்கங்களுக்கிடையே இத்தகைய மனத்திடத்தைக் காணமுடிந்தது. இந்த மனத்திடத்தை நமது சிங்கப்பூர் அணி விளையாட்டு வீரர்களிலும் கண்டோம், பல புதிய புதுமுகங்கள் உட்பட, தென்கிழக்காசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்களது ஆக சிறந்த செயல்திறனை வழங்கினர்; சாதனைகளை முறியடித்து, புதிய மைல்கற்களை எட்டினர். நமது கவனத்தை ஒருநிலைப்படுத்தித் தொடர்ந்து முயற்சி செய்யும்போது, தடைகளைத் தகர்த்தெறிவதோடு, நாம் சிரமங்களைச் சமாளித்து நிச்சயமற்ற சூழல்களைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம் என்று இந்தச்சாதனைகள் நமக்கு நினைவூட்டுகின்றன.
நமது சிங்கப்பூர் கதையின் அடுத்த அத்தியாயத்தை ஒன்றிணைந்து எழுதும் இத்தருவாயில், மீள்திறன், ஒற்றுமை, தீர்மானம், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலான இந்த மனப்பான்மையை நாம் இப்புத்தாண்டிலும் தொடர்ந்து கடைப்பிடிப்போம்.
சிங்கப்பூரர்கள் அனைவருக்கும், எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
